தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : நவ 12, 2024 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 07:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக்கிரமிப்பால் பாதிப்பு


பாக்கமுடையான்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கதிரவன், பாக்கமுடையான்பட்டு.

குண்டும் குழியுமான சாலை


மணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சரவணன், மணவெளி.

சுகாதார சீர்கேடு


தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் சாலையில் குப்பைகளை கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

ரவிச்சந்திரன், தவளக்குப்பம்.

ஹைமாஸ் விளக்கு எரியவில்லை


தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

மீனாட்சி, தவளக்குப்பம்.

பயணிகள் நிழற்குடை தேவை


ரெட்டியார்பாளையத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் வெயிலில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.

கண்ணன், ரெட்டியார்பாளையம்.

போக்குவரத்திற்கு இடையூறு


மேரி உழவர்கரை, சக்தி நகர் பம்ப் ஹவுஸ் சாலையில், இரண்டு மின் கம்பங்களால், போக்குவரத்து இடையூறாக உள்ளது.

ரவி, உழவர்கரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us