
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகன ஓட்டிகள் அவதி
லாஸ்பேட்டை, ராஜாஜி நகர் மெயின் ரோடு சேதமடைந்து, குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பாலசுப்ரமணி, ராஜாஜி நகர்.
பகலில் எரியும் மின் விளக்கு
செட்டிப்பட்டு, திரவுபதியம்மன் கோவில் எதிரே மினி மாஸ் விளக்குகள் பகலில் எரிகின்றன.
பரதன், செட்டிப்பட்டு.
தெரு விளக்கு எரியுமா?
பிள்ளையார்குப்பம் - கூனிமுடக்கு செல்லும் சாலையில் தெருமின் விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
முருகன், பிள்ளையார்குப்பம்.