தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : நவ 21, 2024 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2024 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போக்குவரத்து இடையூறு


வில்லியனுார், கோட்டைமேடு சாலையில், வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

ரஜினி முருகன், வில்லியனுார்.

சுகாதார சீர்கேடு


லாஸ்பேட்டை அவ்வை நகரில், காலிமனைகளில், குப்பைகளை கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

பாலு, லாஸ்பேட்டை.

வாகன ஓட்டிகள் அவதி

முதலியார்பேட்டை மெயின் ரோட்டில், ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கண்ணன், முதலியார்பேட்டை.

துர்நாற்றம்


அரும்பார்த்தபுரம் எழில் நகர், 3வது குறுக்கு தெருவில் உள்ள காலிமனையில் மாட்டு சானம் கொட்டி வருவதால், துர்நாற்றம் வீசி வருகிறது.

கவிதா, அரும்பார்த்தபுரம்.

பாம்புகள் நடமாட்டம்


லாஸ்பேட்டை குமரன் நகர், 6வது குறுக்கு தெருவில், காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம் உள்ளது.

மணி, லாஸ்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us