நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுகாதார சீர்கேடு
சாரம் பாலாஜி நகரில், குப்பைகள் ரோட்டில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
பிரேமா, சாரம்.
காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரில், குப்பை வண்டி வராமல் இருப்பதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
தணிகாசலம், காமராஜர் நகர்.
நாய்கள் தொல்லை
நீடராஜப்பர் வீதியில், தெரு நாய்கள் சாலையில் திரிவதால் வாகன விபத்து ஏற்பட்டு, மக்கள் காயமடைந்து வருகின்றனர்.
மதிவாணன், புதுச்சேரி.
வாகன ஓட்டிகள் அவதி
முதலியார்பேட்டை சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கவியரசு, முதலியார்பேட்டை.

