தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : டிச 26, 2024 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலைப் பணி மந்தம்


நைனார்மண்டபத்தில், சாலை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கருணாமூர்த்தி, புதுச்சேரி.

போக்குவரத்து இடையூறு


நெல்லித்தோப்பில் தற்காலிகமாக உள்ள மீன் மார்கெட்டில், வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

சுரேந்தர், நெல்லித்தோப்பு.

மின்விபத்து அபாயம்


லாஸ்பேட்டை, அவ்வை நகர், 2வது மெயின் ரோடு வழியாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பியின் மீது மரக்கிளைகள் உரசி செல்வதால் மின், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

தனலட்சுமி, லாஸ்பேட்டை.

நாய்கள் தொல்லை


ஊசுடு தொகுதி, ராமநாதபுரம் ரெட்டியார் தெருவில், தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

மகாலட்சுமி, ராமநாதபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us