நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகன ஓட்டிகள் அவதி
வழுதாவூர் - திருக்கனுார் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கண்ணன், குமாரப்பாளையம்.
விபத்து அபாயம்
கொடாத்துார், மணவெளி பஸ் நிறுத்தம் அருகே சாலையின் நடுவே உள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிவக்குமார், மணவெளி.