sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி: குண்டும் குழியுமான சாலை

 புகார் பெட்டி: குண்டும் குழியுமான சாலை

 புகார் பெட்டி: குண்டும் குழியுமான சாலை


ADDED : ஏப் 14, 2026 05:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 05:19 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி வி.வி.பி., நகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கணபதி, வி.வி.பி.,நகர்.

மூலக்குளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரமேஷ், மேட்டுப்பாளையம்.

சாலையில் கிடக்கும் குப்பைகள்

தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலையில் குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

பரணி, தவளக்குப்பம்.

போக்குவரத்து இடையூறு

காமராஜ் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

பிரதீப், புதுச்சேரி.

நிழற்குடை தேவை

மரப்பாலம் சந்திப்பில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.

கல்யாணி, மரப்பாலம்.

சாலையில் இறைச்சி கழிவு

செட்டிப்பட்டு - திருக்கனுார் ஏரிக்கரை சாலையில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

ராஜ்குமார், திருக்கனுார்.

'குடிமகன்'களால் மக்கள் அச்சம்

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., நகர் சந்திப்பில், இரவு நேரங்களில் குடிமகன்கள் சாலையில் அமர்ந்து குடிப்பதால், அவ்வழியே செல்லும் மக்கள் அச்சமடைகின்றனர்.

பாஸ்கர், தட்டாஞ்சாவடி.

சாலையில் திரியும் மாடுகள்

அரும்பார்த்தபுரம் பைபாசில் மாடுகள் திரிவதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

மதி, அரும்பார்த்தபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us