ADDED : செப் 30, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லை நெல்லித்தோப்பு டி.ஆர்., நகரில், நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கண்ணன், நெல்லித்தோப்பு. பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு வில்லியனுார் அரசு கல்லுாரி அருகில் உள்ள பயணிகள் நிழற்குடை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
வீரமணி, உறுவையாறு. குறைந்த மின்னழுத்தம் ஒட்டம்பாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில், குறைந்த மின்னழுத்தம் வருவதால், மின்சாதன பொருட்கள் சேதமாகி வருகின்றன.
ரேவதி, ஒட்டம்பாளையம். சாலையில் ஆக்கிரமிப்பு உழந்தை கீரப்பாளையம் தில்லை நகர், பிள்ளையார்கோவில் வீதியில், ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மணி, உழந்தைகீரப்பாளையம்.