தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி


ADDED : ஆக 28, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தெரு விளக்கு எரியவில்லை

இந்திரா சதுக்கத்திலிருந்து கடலுார் செல்லும் சாலையில் தெரு விளக்கு சரிவர எரியவில்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது.

மணி, முதலியார்பேட்டை.

தெரு நாய்கள் தொல்லை

உப்பளம் சாலையில் தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

கவிதா, உப்பளம்.

போக்குவரத்து இடையூறு

மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

கணபதி, மரப்பாலம்.

டவுன் பஸ் தேவை

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கலைவாணன், புதுச்சேரி.

குடிமகன்களால் மக்கள் அச்சம்

தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் தனியார் மதுக்கடை அருகே நின்று கொண்டு மது குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ராணி, தட்டாஞ்சாவடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us