தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி


ADDED : அக் 20, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மெகா பள்ளம்: கடலுார் சாலை அரியாங்குப்பம் பகுதியில் மெகா பள்ளங்கள் உள்ளதால், விபத்து நடந்து வருகிறது.

பன்னீர், அரியாங்குப்பம்.

தெரு நாய்கள் தொல்லை

மணவெளி பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சுபாஷ், மணவெளி.

தட்டாஞ்சாவடி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கணபதி, தட்டாஞ்சாவடி.

டவுன் பஸ் தேவை

தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சரவணன், தேங்காய்த்திட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us