தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி


ADDED : அக் 22, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குப்பை தொட்டி சேதம்: வில்லியனுார் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் சேதமடைந்து குப்பை சிதறி கிடக்கிறது.

ரஜினி முருகன், வில்லியனுார்.

தெரு நாய்கள் தொல்லை: லாஸ்பேட்டை அசோக் நகர் ஜீவானந்தம் தெருவில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து சென்று வருகின்றனர்.

அசோக், லாஸ்பேட்டை.

மழைநீர் தேங்கியுள்ளது: நைனார் மண்டபம் மூகாம்பிகை நகர், 3வது குறுக்கு தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

செல்வம், நைனார்மண்டபம்.

டவுன் பஸ் தேவை: தேங்காய்த்திட்டு பகுதிக்கு மினி பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சேகர், தேங்காய்த்திட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us