ADDED : அக் 25, 2026 05:46 PM
அ நிறம் | அளவு
மழைநீர் தேக்கம்
நைனார் மண்டபம் மூகாம்பிகை நகர், 3வது குறுக்கு தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
செல்வம், நைனார்மண்டபம்.
சாலை மோசம்
மதகடிப்பட்டு – மடுகரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அகஸ்டியன், புதுச்சேரி.
சாலையில் பள்ளங்கள்
கடலுார் சாலையில் மெகா பள்ளங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வீரப்பன், அரியாங்குப்பம்.
தெரு நாய்கள் தொல்லை
தவளக்குப்பம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
செல்வம், தவளக்குப்பம்.
