தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/சாலை படுமோசம்

சாலை படுமோசம்

சாலை படுமோசம்


ADDED : நவ 05, 2026 05:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 05:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலை படுமோசம்: அரியாங்குப்பம் புறவழிச் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மாறன், அரியாங்குப்பம்.

தெரு நாய்கள் தொல்லை: அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

பிரபாகரன், அரியாங்குப்பம்.

டவுன் பஸ் தேவை: புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மகேஷ், புதுச்சேரி.

மழைநீர் தேங்கியுள்ளது: கடலுார் சாலை அரியாங்குப்பம் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

கிருஷ்ணன், நோணாங்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us