தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி


ADDED : நவ 24, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொசு தொல்லை: கொசப்பாளையம், ஏழை மாரியம்மன் கோவில் தெருவில் குப்பைகள் எடுத்து செல்லாமல் உள்ளதால் கொசு உற்பத்தி அதிகமாகி உள்ளது.

விக்ரம், புதுச்சேரி.

ஹைமாஸ் விளக்கு எரியவில்லை: முதலியார்பேட்டை பெருமாள் கோவில் அருகே உள்ள ஹைமாஸ் விளக்கு எரியாமல் உள்ளது.

செல்வன், நைனார்மண்டபம்.

சாலையில் மெகா பள்ளம்: நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் மெகா பள்ளங்கள் இருப்பதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

சண்முகம், புதுச்சேரி

நாய்கள் தொல்லை: முருங்கப்பாக்கத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

முருகன், முருங்கப்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us