தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி  புதுச்சேரி

புகார் பெட்டி  புதுச்சேரி

புகார் பெட்டி  புதுச்சேரி


ADDED : மே 20, 2025 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி


சாரம் பாலாஜி நகர் மெயின் ரோட்டில், குடிநீர் குறைவாக வருவதால், மக்கள் தினமும் அவதியடைந்து வருகின்றனர்.

விக்னேஷ், சாரம்

குண்டும் குழியுமான சாலை


லாஸ்பேட்டை ராஜாஜி நகர், முதல் மெயின் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ராஜன், லாஸ்பேட்டை

போக்குவரத்து நெரிசல்


கொக்குபார்க் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ராணி, புதுச்சேரி.

சாலையில் தேங்கியுள்ள மழைநீர்


தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில், மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பாஸ்கர், அரவிந்தர் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us