
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்னல் பழுது
இந்திரா காந்தி சிக்னலில் ஒரு பகுதி சிக்னல்விளக்குகள் எரியாமல் உள்ளது.
ரஜினி முருகன், வில்லியனுார்.
விபத்து அபாயம்
நேரு வீதி, முதல் குறுக்கு தெருவில் சிமென்ட் சிலாப் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அன்சாரி, நேருவீதி.
போக்குவரத்து நெரிசல்
முருங்கப்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மணி, முருங்கப்பாக்கம்.
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள தெப்பக்குளம் ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் விபத்துகள் நடக்கிறது.
கண்ணன், தவளக்குப்பம்.
ைஹமாஸ் எரியுமா?
தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இரவு நேரத்தில் இப்பகுதி இருண்டு கிடக்கிறது.
ரமேஷ், தவளக்குப்பம்.