நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரத்தை அகற்றவேண்டுவும்
பாகூர் பிள்ளையார்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடையூராக உள்ள மரத்தை வெட்டி அகற்றவெண்டும்.
உமாசங்கர், பாகூர்.
மின் விளக்கு இல்லை
தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில் மின் விளக்குகள் இல்லாமல் இருப்பதால் பாம்புகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
மணி, தவளக்குப்பம்.
போக்குவரத்து நெரிசல்
முருங்கப்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கண்ணன், முருங்கப்பாக்கம்.
ைஹமாஸ் விளக்கு எரியவில்லை
தவளக்குப்பம் அபிேஷகப்பாக்கம் சாலையில் உள்ள ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.
ரமேஷ், தவளக்குப்பம்.