sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : மார் 01, 2024 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 03:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போக்குவரத்துக்கு இடையூறு


ராஜிவ்காந்தி சிக்னலில் ப்ரி லெப்டில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

குணசீலன். புதுச்சேரி.

கழிவு நீரால் கொசு தொல்லை


புதுச்சேரி இ.சி.ஆர்., பி -வெல் மருத்துவமனை அருகே கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.

சுரேஷ், புதுச்சேரி.

சிமென்ட் சிளாப் சேதம்


வில்லியனுார் கோட்டைமேடு சந்திப்பில் கழிவுநீர் வாய்க்காலில் உள்ள சிமென்ட் சிலாப் சேதமடைந்து உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ரஜினி முருகன், வில்லியனுார்.

ைஹமாஸ் விளக்கு எரியவில்லை


தவளக்குப்பம் அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலை தெப்பக்குளம் அருகில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் வாகன விபத்துகள் நடந்து வருகிறது.

சிவக்குமார், அபிேஷகப்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us