
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பன்றிகள் தொல்லை அரியாங்குப்பம் சுதானா நகரில், பன்றிகள் தொல்லையால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கமுத்து, அரியாங்குப்பம். வாய்க்காலில் குப்பைகள் உருளையன்பேட்டை பாரதி தெரு, சின்னவாய்க்கால் வீதி, வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளது.
பாரதிபிரியன், உருளையன்பேட்டை. சுகாதார சீர்கேடு வேல்ராம்பட்டு மறைமலை நகரில், காலி மனையில், குப்பைகள் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. சிவராம், வேல்ராம்பட்டு. மீன் விற்பனையால் இடையூறு உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து, மீன் விற்பனை செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மதிவாணன், உப்பளம்.

