தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி 

 புகார் பெட்டி 

 புகார் பெட்டி 


ADDED : பிப் 02, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குண்டும் குழியுமான சாலை எல்லைபிள்ளைச்சாவடி, ஐயனார் கோவில் வீதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

- ராஜ்குமார், மூலக்குளம். சாலையோர ஆக்கிரமிப்பு கம்பன் நகர் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

-வாசு, மோரிசான் தோட்டம். குப்பைகளால் சுகாதார சீர்கேடு வி.வி.பி., நகர் ஆர்ச் அருகில் பிளாஸ்டிக் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

-காமராஜ், வி.வி.பி., நகர். நாய்கள் தொல்லை மூலக்குளம் ஜான்குமார் நகர் செல்லும் சாலையில் நாய்கள் அதிகம் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

-ரத்தீஷ், ஜான்குமார் நகர். சாலையில் தேங்கிய கழிவுநீர் முருங்கபாக்கம் அரவிந்தர் நகரில் இருந்து வேல்ராம்பட்டு ஏரிக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது.

-வினோத், அரவிந்தர் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us