தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : பிப் 09, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 04:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குண்டும் குழியுமான சாலை வி.வி.பி., நகரில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

- பாலாஜி, வி.வி.பி., நகர். நாய்கள் தொல்லை கம்பன் நகர் முதல் தெருவில் நாய்கள் தொல்லை அதிகாக உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

காமராஜ், மோரிசான் தோட்டம். சாலையில் குவிந்துள்ள மண் புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில், வடமங்கலம் முதல் தென்னல் வரை சென்டரல் மீடியன் அருகில் மண் குவிந்து கிடக்கிறது.

- குமரன், தென்னல். வாய்க்காலில் குவிந்த குப்பை இ.சி.ஆரில் மடுவுபேட் சந்திப்பு அருகில் சாலையோர வாய்க்காலில் குப்பை குவிந்துள்ளது.

- கதிர், லாஸ்பேட்டை. மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு அரும்பார்த்தபுரம் புறவழிச் சாலையில் மாடுகள் திரிவதால், போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.

ராமகிருஷ்ணன். வெங்கடேஸ்வரா நகர். உயரம் குறைவான சென்டர் மீடியன் 100 அடி சாலை மேம்பாலத்தில் சென்டர் மீடியன் உயரம் குறைவாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது.

சிதாந்த், ரெட்டியார்பாளையம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us