sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புகார் பெட்டி

/

 புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : பிப் 17, 2026 05:44 AM

Google News

ADDED : பிப் 17, 2026 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலி மனையில் குப்பைகள் நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர் 2வது மெயின் ரோடு, 3வது குறுக்கு தெருவில், காலி மனையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

தமிழ், நைனார்மண்டபம். நடைபாதையில் ஆக்கிரமிப்பு எஸ்.வி., பட்டேல் சாலையில் நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராஜ்குமார், புதுச்சேரி. நிழற்குடை தேவை தவளக்குப்பத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.

சங்கர், தவளக்குப்பம். சாலை படுமோசம் காராமணிக்குப்பம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கவிச்செல்வன், காராமணிக்குப்பம். போக்குவரத்து நெரிசல் அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பாரதி, அரியாங்குப்பம்.






      Dinamalar
      Follow us