தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : பிப் 23, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாலை படுமோசம் பாக்கமுடையான்பட்டு ஜீவா காலனி சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கார்த்திகேயன், பாக்கமுடையான்பட்டு. வில்லியனுார், சிவராந்தகம் சாலை மிகவும் மோசமாக உள்ளது.

பத்மநாதபன், வில்லியனுார். நிழற்குடை தேவை மரப்பாலம் சந்திப்பில், பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கார்த்தி, மரப்பாலம். குடிமகன்களால் மக்கள் அச்சம் தட்டாஞ்சாவடி- கோரிமேடு சாலையில் மது குடிப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

கண்ணதாசன், தட்டாஞ்சாவடி. சாலை வசதி தேவை அரியூர் மகேந்திரா கார் ஷோரூம் பின்புறம் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் இருந்து அனந்தபுரம் செல்லும் பாதையில் தார் சாலை இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.

மூர்த்தி, அரியூர். சாலையில் மணல் குவியல் வில்லியனுார் பைபாஸ் முதல் வடமங்கலம் வரை சாலை சென்டர் மீடியனில் மணல் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

பச்சையப்பன், வடமங்கலம். குடிநீர் தட்டுப்பாடு அரியூர் அனந்தபுரம் செல்லும் சாலையில் உள்ள அருண் நகரில், குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

குமார், அனந்தபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us