sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : பிப் 24, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:29 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெயர் பலகை வைக்கப்படுமா? புதுச்சேரியில் பாஸ்போர்ட் அலுவலகம், மறைமலை அடிகள் சாலை, கால்நடை துணை இயக்குநர் அலுவலக, வளாகத்தில் உள்ளது. இங்கு பெயர் பலகை இல்லாததால் பலரும் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர். மகாலிங்கம்,

புதுச்சேரி. சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் ராஜ்பவன் குபேர் பாடசாலை வீதியில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. கல்யாணம், ராஜ்பவன். புதர் மண்டிக்கிடக்கும் காலி மனை உருளையன்பேட்டை கோவிந்த சாலை, முடக்கு மாரியம்மன் கோவில் வீதியில் காலி மனையில் புதர்கள் மண்டி கிடக்கிறது. முருகன், உருளையன்பேட்டை. வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேக்கம் வில்லியனுார் அடுத்த மணவெளி தண்டுக்கரை வாய்க்காலில், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர்தேங்கி நிற்கிறது. பழனி, வில்லியனுார். குண்டும் குழியுமான சாலை வில்லியனுார் சிவராந்தகம் சாலை மிகவும் மோசமாக உள்ளது. பத்மநாதபன், வில்லியனுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us