தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : மார் 20, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தெரு விளக்கு எரியுமா? உழவர்கரை கம்பன் நகர், 4வது குறுக்கு தெருவில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

செல்வா, உழவர்கரை. ஆக்கிரமிப்பால் இடையூறு சாரம் காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

வேலன், சாரம். சாலை படுமோசம் தவளக்குப்பம் - மடுகரை சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சம்பத், புதுச்சேரி. மழைநீர் தேங்கியுள்ளது மங்கலம் - ஆர்.எஸ்.பாளையம் ஆற்றுப்பாலத்தின் கீழே மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

குமரன், மங்கலம். தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா? அரியாங்குப்பம் மாஞ்சாலை சாலையில் உள்ள குளத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்.

இருசப்பன், அரியாங்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us