sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புகார் பெட்டி : கழிவுநீர் தேக்கம்

/

 புகார் பெட்டி : கழிவுநீர் தேக்கம்

 புகார் பெட்டி : கழிவுநீர் தேக்கம்

 புகார் பெட்டி : கழிவுநீர் தேக்கம்


ADDED : மார் 24, 2026 10:48 PM

Google News

ADDED : மார் 24, 2026 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உருளையன்பேட்டை பாரதி வீதி வாய்க்காலில் குப்பைகள் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

சுவேதா, உருளையன்பேட்டை.

குப்பைகள் அடைப்பு

பெத்து செட்டிப்பேட்டை பொன்னியம்மன் கோவில் பின்புறம் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளது.

ஆறுமுகம், பெத்துசெட்டிப்பேட்டை.

தெரு நாய்கள் தொல்லை

லாஸ்பேட்டை ஆனந்தா நகரில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சரவணன், லாஸ்பேட்டை.

ஆக்கிரமிப்பால் இடையூறு

வில்லியனுார் கிழக்கு மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறாக உள்ளது.

ராமசாமி, வில்லியனுார்.






      Dinamalar
      Follow us