sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 29, 2026 ,சித்திரை 16, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புகார் பெட்டி: போக்குவரத்திற்கு இடையூறு:

/

 புகார் பெட்டி: போக்குவரத்திற்கு இடையூறு:

 புகார் பெட்டி: போக்குவரத்திற்கு இடையூறு:

 புகார் பெட்டி: போக்குவரத்திற்கு இடையூறு:


ADDED : ஏப் 23, 2026 06:59 PM

Google News

ADDED : ஏப் 23, 2026 06:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போக்குவரத்திற்கு இடையூறு: ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

ராஜ், புதுச்சேரி.

---------------------------------

சாலை படுமோசம்: வில்லியனுார் - கூடப்பாக்கம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாகராஜ், வில்லியனுார்.

-----------------------------------

தெரு நாய்கள் தொல்லை: முதலியார்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ராணி, முருங்கப்பாக்கம்.

-------------------------------------------

கழிவுகளால் சுகாதார சீர்கேடு: கதிர்காமம், தட்சிணாமூர்த்தி நகர், 6 மற்றும் 7 ஆகிய தெருக்களில் உள்ள வாய்க்காலில் கழிவுகள் அ அடைத்துக்கொண்டு , துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

மனோகர், புதுச்சேரி.

----------------------------------------

குண்டும் குழியுமாக சாலை: லாஸ்பேட்டை ராஜாஜி நகர் மெயின் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை.

-------------------------------------

கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள்: கதிர்காமம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளது.

முருகன், புதுச்சேரி.






      Dinamalar
      Follow us