தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது

சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது

சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது


UPDATED : மே 18, 2026 06:24 PM

ADDED : மே 18, 2026 06:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 06:24 PM ADDED : மே 18, 2026 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது: காமராஜ் நகர் தொகுதி பாலாஜி நகர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.

பிரேமா, புதுச்சேரி.

-------------------------------------

வாய்க்கால் துார்வார வேண்டும்: தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால், துார் வாரவேண்டும்.

ராஜகுமாரி, தொண்டமாநத்தம்.

--------------------------------------------------

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மோகன்ராஜ், புதுச்சேரி.

-----------------------------------------------

குண்டும்:

மேட்டுப்பாளையம் - மூலக்குளம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கணபதி, புதுச்சேரி.

---------------------------------------------------

தெரு விளக்கு எரியவில்லை: முத்தியால்பேட்டை கணேஷ் நகர் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் உள்ளது.

பரமானந்தம், முத்தியால்பேட்டை.

---------------------------------------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us