sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சாலையில் கழிவுநீர் தேக்கம்

சாலையில் கழிவுநீர் தேக்கம்

சாலையில் கழிவுநீர் தேக்கம்


UPDATED : மே 19, 2026 05:59 PM

ADDED : மே 19, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2026 05:59 PM ADDED : மே 19, 2026 05:51 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சாலையில் கழிவுநீர் தேக்கம்: காமராஜ் நகர் தொகுதி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.

தனலட்சுமி, ரெயின்போ நகர்

தெரு விளக்கு எரியவில்லை: திருவண்டார் கோவில் முருகன் கோவில் வீதியில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. சின்னபொன்னு, மண்ணாடிப்பட்டு.

மூலக்குளம் மோதிலால் நகர் 3வது குறுக்கு தெருவில் பல நாட்களாக தெரு விளக்கு எரியாமல் உள்ளது.

அருண்குமார், மூலக்குளம்.

புதர்கள் மண்டி கிடக்கிறது: கதிர்காமம் ராகவேந்திரா நகர் 4வது குறுக்கு தெருவில் காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம் உள்ளது.

பிரித்திவிராஜ், கதிர்காமம்.

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மோகன்ராஜ், புதுச்சேரி.

மது குடிப்பதால் மக்கள் அச்சம்: தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் இரவு நேரங்களில் மது குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

அருண், தட்டாஞ்சாவடி.

டவுன் பஸ் தேவை: புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கண்மணி, கோரிமேடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us