sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்


UPDATED : மே 20, 2026 06:04 PM

ADDED : மே 20, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2026 06:04 PM ADDED : மே 20, 2026 05:51 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

போக்குவரத்து நெரிசல்: மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மகேஷ், மரப்பாலம்.

வாய்க்கால் துார்வார வேண்டும்: தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால்,

துார் வாரவேண்டும்.

ராஜகுமாரி, தொண்டமாநத்தம்.

குண்டும்: மேட்டுப்பாளையம் - மூலக்குளம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கர்ணன், புதுச்சேரி.

தெரு நாய்கள் தொல்லை: மூலக்குளம் மோதிலால் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

அருண்குமார், மூலக்குளம்.

மின் விளக்கு எரியவில்லை: அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் மின் விளக்கு எரியாமல் உள்ளது.

கபிலன், அரியாங்குப்பம்.

சாலையில் மண் குவியல்: கடலுார் சாலை அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை சாலையோரத்தில் மண் குவியல் உள்ளதால், இரு சக்கர வானக ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மாறன், புதுச்சேரி.

வாகனங்களால் இடையூறு: ரங்கப்பிள்ளை வீதியில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

ராமசாமி, புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us