UPDATED : மே 24, 2026 07:14 PM
ADDED : மே 24, 2026 07:11 PM
காராமணிக்குப்பம் ரயில்வே கிராசிங் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாரதிதாசன், காராமணிக்குப்பம்.
சாலை பணிகள் துவங்குமா?
வில்லியனுார் பகுதியில் தேர்தலுக்கு முன்பு சாலை அமைக்க பூஜை போடப்பட்டு பணிகள் துவக்காமல் உள்ளது.
முருகன், வில்லியனுார்.
பயணியர் நிழற்குடை தேவை
முருங்கப்பாக்கத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
செந்தில், முருங்கப்பாக்கம்.
வாய்க்கால் துார்வாரப்படுமா?
தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால், துார் வார வேண்டும்.
ராஜகுமாரி, தொண்டமாநத்தம்.
போக்குவரத்து நெரிசல்
மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கிருஷ்ணா, மரப்பாலம்.
வாய்க்கால் துார்வார வேண்டும்
தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால், துார் வார வேண்டும்.
ராஜகுமாரி, தொண்டமாநத்தம்.
