தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போக்குவரத்திற்கு இடையூறு

போக்குவரத்திற்கு இடையூறு

போக்குவரத்திற்கு இடையூறு


UPDATED : மே 31, 2026 07:11 PM

ADDED : மே 31, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 07:11 PM ADDED : மே 31, 2026 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மூலக்குளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் குண்டு சாலையின் ஓரம் ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

-ஆறுமுகம், சாலைத்தெரு.

மின்விளக்கு எரியுமா?

ராஜிவ் சதுக்கத்தில் இருந்து இந்திரா சதுக்கம் செல்லும் 100 அடி சாலையில் மின்விளக்கு எரியவில்லை.

- ராஜா, பீட்டர் நகர்.

கொசுத்தொல்லை அதிகம்

தேங்காய்திட்டு நேரு நகரில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

-விமல், நேரு நகர்.

குண்டும் குழியுமான சாலை

தட்டாஞ்சாவடி வி.வி.பி.,நகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

-பாஸ்கர், வி.வி.பி., நகர்.

சாலையில் திரியும் மாடுகள்

இ.சி.ஆரில் மாடுகள் குறுக்கே வருவதால் விபத்து அபாயம் எற்பட்டுள்ளது.

ராஜ்குமார்,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us