தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போக்குவரத்து இடையூறு

போக்குவரத்து இடையூறு

போக்குவரத்து இடையூறு


UPDATED : ஜூன் 16, 2026 06:14 PM

ADDED : ஜூன் 16, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 06:14 PM ADDED : ஜூன் 16, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உப்பளம் சாலையில், ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

புவனேஷ், முதலியார்பேட்டை.

கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு

முதலியார்பேட்டை, ரோடியர் மில் ரோட்டில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

தீபிகா, முதலியார்பேட்டை.

குப்பை தொட்டி தேவை

முதலியார்பேட்டை, பட்டம்மாள் நகர், 3வது குறுக்கு தெருவில் குப்பை தொட்டிகள் இல்லாமல் உள்ளது.

ஹரிராஜன், முதலியார்பேட்டை.

போக்குவரத்து நெரிசல்

மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மகேஷ், மரப்பாலம்.

சாலையில் மண் குவியல்

கடலுார் சாலை, அரியாங்குப்பத்தில் இருந்து தவளக்குப்பம் வரை இரு புறத்திலும் மண் குவிந்து கிடப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

காமாட்சி, அரியாங்குப்பம்.

தெரு நாய்கள் தொல்லை

புது சாரம் பகுதியில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

காமராஜ், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us