தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சாலை படுமோசம்

சாலை படுமோசம்

சாலை படுமோசம்


UPDATED : ஜூலை 06, 2026 08:46 PM

ADDED : ஜூலை 06, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 08:46 PM ADDED : ஜூலை 06, 2026 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

: லாஸ்பேட்டை ராஜாஜி நகர் மெயின் ரோடு, குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ராஜன், லாஸ்பேட்டை.

வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு: முதலியார்பேட்டை ஏ.எப்.டி., மில் ரோட்டில் இரு புறத்திலும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

புவனேஷ், முதலியார்பேட்டை.

பஸ் வசதி தேவை: தேங்காய்த்திட்டு பகுதிக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

செல்வம், நைனார்மண்டபம்.

சாலை பள்ளமாக உள்ளது.:

முருங்கப்பாக்கம் நைனார்மண்டபம் சாலை பாரதி வீதி அருகில் சாலை பள்ளமாக உள்ளது.

கணேசன், புதுச்சேரி.

கழிவுநீர் தேங்கியுள்ளது:

தட்டாஞ்சாவடி தொகுதி வெங்கடேஸ்வரா நகர் மேற்கு சோழன் வீதி வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

ஸ்ரீதரன், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us