UPDATED : ஜூலை 21, 2026 04:39 PM
ADDED : ஜூலை 21, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
: லாஸ்பேட்டை இ.சி.ஆர்., தாசில்தார் அலுவலக வாசலில் உள்ள கழிவு நீர் கால்வாயில், பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்துள்ளது.
தீபிகா, லாஸ்பேட்டை.
சிக்னல் கம்பம் சாய்ந்தது: இ.சி.ஆர்., ஏர்போர்ட் சாலை சந்திப்பு சென்டர் மீடியனில், உள்ள சோலார் சிக்னல் கம்பம் கீழே சாயந்துள்ளது.
தனுஷ், சாரம்.
வாய்க்காலில் கழிவு நீர் கலப்பு: வில்லியனுார் மணவெளி தண்டுக்கரை வீதி பெரிய வாய்க்காலில், கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.
குமார், வில்லியனுார்.
குண்டும் குழியுமான சாலை: லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் மெயின் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
பத்மாவதி, கிருஷ்ணா நகர்.
மின் விளக்கு எரியவில்லை: உறுவையாறு பெருமாள் சிலை மேல் உள்ள விளக்கு எரியவில்லை.
கோகுல், உறுவையாறு.
