தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தெரு விளக்கு எரியவில்லை

தெரு விளக்கு எரியவில்லை

தெரு விளக்கு எரியவில்லை


UPDATED : ஆக 18, 2026 04:16 PM

ADDED : ஆக 18, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2026 04:16 PM ADDED : ஆக 18, 2026 04:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 13வது குறுக்கு தெருவில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

கோஸ்வி, லாஸ்பேட்டை.

தெரு நாய்கள் தொல்லை: கருவடிக்குப்பம் கங்கையம்மன் கோவில் தெருவில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சங்கர், கருவடிக்குப்பம்.

கருமகாரிய கொட்டகை சேதம்: பாக்கமுடையான்பட்டில் சேதமடைந்துள்ள கருமகாரிய கொட்டகையை சீர் செய்ய வேண்டும்.

சுகுமார், லாஸ்பேட்டை.

சிக்னல் இயங்கவில்லை: முருங்கப்பாக்கம் சந்திப்பில் சிக்னல் இயங்காமல் உள்ளதால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றனர்.

முருகன், முருங்கப்பாக்கம்.

டவுன் பஸ் தேவை: புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பாரதி, புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us