ADDED : செப் 16, 2026 02:38 AM

அ நிறம் | அளவு
தெரு நாய்கள் தொல்லை
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் வாகன விபத்து ஏற்படுகிறது.
சுந்தரேசன், தட்டாஞ்சாவடி.
பயணியர் நிழற்குடை தேவை
நோணாங்குப்பம் ஆற்று பாலம் அருகில் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்துள்ளதால், அங்கு புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணபதி, நோணாங்குப்பம்.
சாலை மோசம் கடலுார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கண்ணதாசன், புதுச்சேரி.
