தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி::சிறந்து கிடக்கும் சிமென்ட் சிலாப்

புகார் பெட்டி::சிறந்து கிடக்கும் சிமென்ட் சிலாப்

புகார் பெட்டி::சிறந்து கிடக்கும் சிமென்ட் சிலாப்


UPDATED : செப் 22, 2026 03:52 PM

ADDED : செப் 22, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 03:52 PM ADDED : செப் 22, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

: சிறந்து கிடக்கும் சிமென்ட் சிலாப்: அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் சிமென்ட் சிலாப் திறந்து கிடப்பதால், விபத்து நடந்து வருகிறது.

சங்கர், அரியாங்குப்பம்.

புதர் மண்டி கிடக்கிறது: சாரம் சத்யா நகர் கிழக்கு, 3 வது குறுக்கு தெருவில் புதர் மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் உள்ளது.

குமார், சாரம்.

பன்றிகள் தொல்லை: கோபாலன் கடை அன்பு நகர் பகுதியில் பன்றிகள் தொல்லையால் மக்கள் அவதிடைந்து வருகின்றனர்.

மகிழினி, கோபாலன் கடை.

சுகாதார சீர்கேடு: பண்டசோழநல்லுார் சுடுகாடு அருகில் கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணன், பண்டசோழநல்லுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us