sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பணி நிறைவு பாராட்டு விழா 

/

பணி நிறைவு பாராட்டு விழா 

பணி நிறைவு பாராட்டு விழா 

பணி நிறைவு பாராட்டு விழா 


ADDED : மார் 01, 2026 05:30 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் உதவிப்பொறியாளர் வெங்கடபாஸ்கரன் பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடந்தது.

புதுச்சேரி, கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் 34 ஆண்டுகள் பணியாற்றிய உதவிப்பொறியாளர் வெங்கடபாஸ்கரன் பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடந்தது.

விழாவில், சங்க நிர்வாகி இருசப்பன், இளநிலை பொறியாளர் சிவராஜ், மேலாளர் கெஜலட்சுமி, துணை மேலாளர் சாந்தமூர்த்தி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us