/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
/
காங்., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : பிப் 18, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி காங்., செயல்வீரர்கள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, தொகுதி பொறுப்பாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தமிழக எம்.பி., சசிகாந்த் செந்தில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் மாநில தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இதில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், கார்த்திகேயன், பொதுச் செயலாளர்கள் கருணாநிதி, தனுசு, இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

