தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., கமிட்டி பயிற்சி துறைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

காங்., கமிட்டி பயிற்சி துறைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

காங்., கமிட்டி பயிற்சி துறைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்


ADDED : செப் 05, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பிரதேச காங்., கமிட்டியின் பயிற்சித் துறைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, அகில இந்திய காங்., கமிட்டி பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி பிரதேச காங்., கமிட்டியின் பயிற்சித் துறைக்கான புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு, காங்., தலைவர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி பிரதேச காங்., கமிட்டியின் பயிற்சி துறைக்கான தலைவராக ஈரம் ராஜேந்திரன், உறுப்பினர்களாக விநாயகமூர்த்தி, சம்பத், கோர்க்காடு அசோக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிய நிர்வாகிகள், புதுச்சேரி பிரதேச காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us