/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., பொறுப்பாளர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
/
காங்., பொறுப்பாளர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
ADDED : டிச 26, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி காங்., பொறுப்பாளர் தேவதாஸ், புனித ஜான்மேரி வியான்னி ஆலய பங்கு தந்தை கிரகோரி லுாயி ஜோசப்பை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
காமராஜர்நகர் தொகுதிக்கு உட்பட்ட ரெயின்போ நகரில் அமைந்துள்ளபுனித ஜான்மேரி வியான்னி ஆலயம் பங்கு தந்தை கிரகோரி லுாயி ஜோசப்பை, காங்., தொகுதி பொறுப்பாளரும், சீனியர் துணைத் தலைவருமான தேவதாஸ் சந்தித்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, தினசரி காலண்டர் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தொகுதி காங்., நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.