/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., உறுப்பினர் சேர்க்கை பாராட்டு சான்று வழங்கல்
/
காங்., உறுப்பினர் சேர்க்கை பாராட்டு சான்று வழங்கல்
காங்., உறுப்பினர் சேர்க்கை பாராட்டு சான்று வழங்கல்
காங்., உறுப்பினர் சேர்க்கை பாராட்டு சான்று வழங்கல்
ADDED : அக் 27, 2024 04:04 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் மகிளா காங்.,ல் அதிக உறுப்பினர்களை சேர்த்த காங்., மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணாதேவிக்கு, அகில இந்திய மகிளா காங்., தலைவி அல்காலம்பா சான்றிதழ் வழங்கினார்.
அகில இந்திய மகிளா காங்., தலைவி அல்காலம்பா ஆலோசனைப்படி, மகிலா காங்., உதயமான செப்டம்பர் 15ம் தேதியன்று மகிளா காங்., உறுப்பினர் சேர்க்கைக்கான டிஜிட்டல் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் புதுச்சேரி மகிளா காங்., மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணாதேவி அதிக உறுப்பினர்களை சேர்த்து, மாநில அளவில் மூன்றாவது நபராக தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு டில்லியில் நடந்த விழாவில், அகில இந்திய மகிளா காங்., தலைவி அல்காலம்பா, ஹரியானா எம்.எல்.ஏ., தினேஷ் போகத் ஆகியோர் பாராட்டு சான்றிழ்கள் வழங்கினர்.