வில்லியனுார் எம்.எல்.ஏ., ரவிக்குமாருக்கு வாழ்த்து
வில்லியனுார் எம்.எல்.ஏ., ரவிக்குமாருக்கு வாழ்த்து
ADDED : மே 21, 2026 06:36 AM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக்கொண்ட ரவிக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வில்லியனுார் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளராக ரவிக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் நேற்று எம்.எல்.ஏ.,வாக பதிவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து உழவர்கரை தொகுதி பா.ஜ., அங்குதாஸ், அரியூர் முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், புதுச்சேரி பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் நல சங்க இணைச் செயலாளர் வேணுபுகழேந்தி நேரில் சென்று ரவிக்குமார் எம்.எல்.ஏ.,விற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
