/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,வுக்கு காங்., நிர்வாகிகள் வாழ்த்து
/
வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,வுக்கு காங்., நிர்வாகிகள் வாழ்த்து
வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,வுக்கு காங்., நிர்வாகிகள் வாழ்த்து
வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,வுக்கு காங்., நிர்வாகிகள் வாழ்த்து
ADDED : நவ 04, 2025 01:45 AM

புதுச்சேரி: வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,வுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
லாஸ்பேட்டை தொகுதி காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். விழாவை முன்னிட்டு லாஸ்பேட்டை தொகுதியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
பிறந்தநாள் கொண்டாடிய வைத்தியநாதனுக்கு மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., செயலாளர் குமரன் ஆகியோர் சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.
மாநில செயலாளர் ராஜாராம் மற்றும் காங்., நிர்வாகிகள் அன்பரசு, மோகனசுந்தரம், சித்தானந்தன், மர்வின்குமார், சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.