sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 நெல்லித்தோப்பு தொகுதியில் காங்., பாதயாத்திரை பிரசாரம்

/

 நெல்லித்தோப்பு தொகுதியில் காங்., பாதயாத்திரை பிரசாரம்

 நெல்லித்தோப்பு தொகுதியில் காங்., பாதயாத்திரை பிரசாரம்

 நெல்லித்தோப்பு தொகுதியில் காங்., பாதயாத்திரை பிரசாரம்


ADDED : ஜன 25, 2026 04:28 AM

Google News

ADDED : ஜன 25, 2026 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி காங்., கட்சியினர் வரும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கும் வகையில், ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்தும், ஊழலை மக்களுக்கு விளக்கும் வகையில், தொகுதி தோறும், மக்களை சந்தித்து பாதயாத்திரை பிரசாரம், கடந்த 21ம் தேதி, முத்தியால்பேட்டையில் துவக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, ராஜ்பவன், காமராஜர் நகர், தட்டாஞ்சாவடி மற்றும் லாஸ்பேட்டை தொகுதிகளில் பாதயாத்திரை பிரசாரம் நடந்தது. நேற்று 4வது நாளாக, நெல்லித்தோப்பு தொகுதியில் பாதயாத்திரை பிரசாரம் நடந்தது.

இதில், வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரையில், பா.ஜ., அரசின் ஓட்டு திருட்டை கண்டித்தும், போலி மருந்து முறைகேடு குறித்தும் துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us