sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காங்.,செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழா

காங்.,செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழா

காங்.,செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழா


ADDED : பிப் 19, 2024 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 05:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பிரதேச காங்.,மாநில செயலாளர் சரவணன் இல்லத் திருமண வரவேற்பு விழா,ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.

முன்னாள் அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்து மணமக்கள் கீர்த்தனா-ஜெயராமை வாழ்த்தினார். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, துணை தலைவர் தேவதாஸ், முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான், பெத்தபெருமாள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் ரங்கசாமி, துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், பிரகாஷ், நேரு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வையா புரிமணிகண்டன், நீலகங்காதரன், பாலன், அனந்தராமன், கார்த்திகேயன்,விஜயவேணி, மா.கம்யூ., முருகன் வாழ்த்து தெரிவித்தனர். விழாவிற்கு வந்தவர்களை காங்., மாநில செயலாளர் சரவணன்-சித்ரா மற்றும் குடும்பத்தினர் வரவேற்று நன்றி கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us