தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொகுதி வளர்ச்சி பணிகள் எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை

தொகுதி வளர்ச்சி பணிகள் எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை

தொகுதி வளர்ச்சி பணிகள் எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை


ADDED : பிப் 07, 2024 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொகுதியில் வில்லியனுார் கொம்யூன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் நடந்தது.

அவரது அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், வில்லியனுார் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ள சாலை, வாய்க்கால், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதமாக முடிக்க, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வில்லியனுார் கொம்யூன் ஆணையர் எழில்ராஜ், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் சத்ய நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us