தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசியலமைப்பு தின விழா

அரசியலமைப்பு தின விழா

அரசியலமைப்பு தின விழா


UPDATED : நவ 26, 2026 09:42 PM

ADDED : நவ 26, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 09:42 PM ADDED : நவ 26, 2026 09:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: 77வது தேசிய அரசியலமைப்பு தின விழாவையொட்டி, புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் ஆணையம் சார்பில் அரசியலமைப்பு முக உரை வாசிப்பு நிகழ்ச்சி ஆணைய வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆணைய தலைவர் முத்துவேல் தலைமை தாங்கி, அரசியலமைப்பு முகவுரையை வாசிக்க மாவட்ட ஆணைய உறுப்பினர்கள் அனைவரும் பின்தொடர்ந்து வாசித்தனர். நிகழ்ச்சியில், சுவிதா, ஆறுமுகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் யோகானந்தன், விமல், முனிசாமி, பெய்த் கிருபா, பிரசன்னா, ரஜினிகாந்த், சீனு கந்தகுமார் மற்றும் சட்ட கல்லுாரி மாணவர்கள், நுகர்வோர் வழக்கீல்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஆணையத்தின் பதிவாளர் விஜயா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us