sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிராக்டர் மோதி கான்ட்ராக்டர் பலி 

டிராக்டர் மோதி கான்ட்ராக்டர் பலி 

டிராக்டர் மோதி கான்ட்ராக்டர் பலி 


ADDED : நவ 23, 2024 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 06:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர் : அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பூங்கொடிபுரத்தை சேர்ந்தவர் நடராஜ்,52; லேபர் கான்ட்ராக்டர். இவர் கடந்த 13ம் தேதி மணவெளி சாலை சந்திப்பில் பைக்கில் நின்றிருந்தார்.

அப்பொழுது அவ்வழியாக மிக்சர் மிஷினை இழுத்து சென்ற டிராக்டர் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நடராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்ற முன்தினம் இறந்தார்.

கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us